உனக்கு கிடைத்தது புது உறவு;

 

உனக்கு கிடைத்தது புது உறவு;
அதனால் நீயும் சென்றாய்
என்னை பிரிந்து...
நித்தமும் என் மனதில்
உன் நினைவு;
இன்று தனிமையில்
செல்கிறது
என் வாழ்வு...!!!

No comments:

Post a Comment