என் கருவிழியில் அவள் முகம் தெரிய என்னவளின் பார்வை என் மீது வீச

என் கருவிழியில் அவள் முகம் தெரிய 

என்னவளின் பார்வை என் மீது வீச 

என் கன்னத்தின் ஓரம் அவள் ஸ்பரிசம் தாக்க 

வாழ்நாள் முழுதும் 

என்னோடு என்று கூறிய உதட்டில் 

என் உதடு மோத 

அவள் விரல்கள் என் விரலிடுக்கில் சேர 

மூச்சுக்காற்று முகத்தில் வீச 

அவளை இறுகப்பற்றி என்னருகே இழுத்த

பொது காற்றில் அருந்த காற்றடியாய் 

காணாமல் சென்றது

 நான் காலையில்

வைத்த அலாரத்தில் என் கனவுகள்

No comments:

Post a Comment