Thendral Vanthu Theendumbothu Song Lyrics...
Singers : Ilayaraja and S. Janaki
Music by : Ilayaraja
Movie : Avatharam
👨🏻🎤 : Thendral vanthu Theendum pothu
Enna vannamo manasula
Thingal vanthuKaayum pothu
Enna vannamo nenapula
👨🏻🎤 : Vanthu vanthu poguthamma
Ennamellam vannam amma
Ennagalukku yethapadi
Vannamellam maarumamma
Unmaiyamma ullatha naanum
sonnen
Ponnamma chinna kanne
👨🏻🎤 : Thendral vanthu Theendum pothu
Enna vannamo manasula
Thingal vanthuKaayum pothu
Enna vannamo nenapula
Chorus : ………………………………..
👩🏻🎤 : Evarum sollaamalae
Pookkalum vaasam
veesuthu
Uravum illaamalea
Iru manam yetho pesuthu
👨🏻🎤 : Evarum sollaamalae
Kuyil ellaam thaena paaduthu
Ethuvum illaamalae
Manasellaam inippaa
inikkuthu
👩🏻🎤 : Oda neeroda
Intha ulagam athu
pola
👨🏻🎤 : Odam athu odum
Intha kaalam athu pola
👩🏻🎤 : Nilaiyaa nillaathu
Ninaivil varum
nirangalae
👨🏻🎤 : Thendral vanthu Theendum pothu
Enna vannamo manasula
Chorus : ……………………………….
👨🏻🎤: Eeram vizhunthaalae
Nilathilae ellaam
thulirkuthu
Nesam poranthaalae
Udambellaam
yeno silirkuthu
👩🏻🎤 : Aalam vizhuthaaga
Aasaigal oonjal aadudhu
Alaiyum ala polae
Azhagellaam kolam
poduthu
👨🏻🎤 : Kuyilae kuyilinamae
Antha isaiya koovuthamma
👩🏻🎤 : Kiliyae kiliyinamae
Atha kathaiyai
pesuthamma
👨🏻🎤 : Kathaiya vidukathaiyaai
Aavathillaiyae anbu thaan
👩🏻🎤 : Thendral vanthu Theendum pothu
Enna vannamo manasula
👨🏻🎤 : Thingal vanthu Kaayum pothu
Enna vannamo nenapula
👩🏻🎤 : Vanthu vanthu poguthamma
Ennamellam vannam amma
👨🏻🎤 : Ennagalukku yethapadi
Vannamellam maarumamma
👩🏻🎤 : Unmaiyilae ullatha Enna enna
Vannangal enna enna
👨🏻🎤 : Thendral vanthu Theendum pothu
Enna
vannamo manasula
Thingal vanthu Kaayum pothu
Enna vannamo nenapula.....
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
படம் : அவதாரம்
👨🏻🎤 : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல
👨🏻🎤 : வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை
நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா
👨🏻🎤 : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல
குழு : ………………………………
👩🏻🎤 : விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
👨🏻🎤 : எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
👩🏻🎤 : ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
👨🏻🎤 : ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல
👩🏻🎤 : நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே
👨🏻🎤 : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
👨🏻🎤 : ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
👩🏻🎤 : ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது
👨🏻🎤 : குயிலே குயிலினமே
அந்த இசையா கூவுதம்மா
👩🏻🎤 : கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
👨🏻🎤 : கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்
👩🏻🎤: தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
👨🏻🎤 : திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல
👩🏻🎤: வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
👨🏻🎤 : எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
👩🏻🎤 : உண்மையிலே உள்ளது
என்ன என்ன..
வண்ணங்கள் என்ன என்ன…
👨🏻🎤 : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல…
