நினைத்தது ஏதும்
கிடைக்காமல்
நகரும் நிகழ்காலத்தில்
நடைபிணமாய் வாழ்கிறேன்
வாழ்க்கையின் விரக்தியின்
உச்சத்தில்...
No comments:
Post a Comment