Kavithaiyin Mazhai | கவிதையின் மழை
Home
Tamil Kavithaigal
Hindi Shayari
English Quotes
Song Lyrics
About Us
எழுத்துக்களுக்கும்
உயிர் உண்டு
அதை உணர்வுகளுடன்
எழுதுகையில்..
ஆம்.!!
#கவிஞன்
தான் எழுதும்
எழுத்துக்களுக்கு எல்லாம்
உயிர் கொடுப்பவன்
அவன்.!!
அதில்
சுவாசம் உள்ளது
என்பதை உணர்ந்து
ஏற்றுக் கொள்பவன்
வாசகன்.!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment