கண் மூடி கண்ட
கனவெல்லாம்.....
கண் எதிரே காணும்
விழாக்கோலம்....
கனவும் நனவாகும்
வாழ்க்கையில்...
நகரும் அன்பின் தோரணம்
திருமணம்....
No comments:
Post a Comment