எனக்கு யாரும் தேவையில்லை என்ற வார்த்தைக்கு பின்.....


 எனக்கு யாரும் 
தேவையில்லை 
என்ற 
வார்த்தைக்கு பின் 
யாரோ 
ஒருவரின் 
நம்பிக்கை துரோகம் 
நிச்சயம் இருக்கும்...!!!

No comments:

Post a Comment