நேரம் வரும்போது அல்ல...


 நேரம் வரும்போது அல்ல...
கோபம் வரும்போதுதான்
பிடிக்காததையெல்லாம்
சொல்லிக்கொ(ல்)ள்வோம்...
அதுவரையிலும்…..

நல்லாதான் 
பழகுவோம்...
மா(ற்)றிக்கலாமே!!!!

No comments:

Post a Comment