அமைதியாகச் செல்லும் நதியேப் போல...


அமைதியாகச் செல்லும் 
நதியேப் போல
நல்லதையே 
நினைத்து 
நல்லதையே 
செய்....
தீயவை யாவும் 
குப்பைகள் போல் 
தானாகவே 
ஓரத்தில் 
ஒடுங்கி விடும்.

No comments:

Post a Comment