முள் குத்தினாலே
கத்தும் நாம்
டாக்டர்
டாக்டர்
ஊசி போடும்போது மட்டும்
தாங்கிக்குறோம்.....
வலி என்னமோ ஒன்றுதான்.....
ஏற்றுக்கொள்ள துணிந்துவிட்டால்
வலிகளும், வேதனைகளும்
தூசி தான் !!!
வலி என்னமோ ஒன்றுதான்.....
ஏற்றுக்கொள்ள துணிந்துவிட்டால்
வலிகளும், வேதனைகளும்
தூசி தான் !!!
No comments:
Post a Comment