மறு பிறவி என்று ஒன்று இருந்தால்



மறு பிறவி என்று ஒன்று இருந்தால் 
அதில் நீ கைபேசியாகவும் 
நான் சிம் கார்டு ஆகவும் 
பிறக்க வேண்டும்.... 
அப்போதாவது 
நான் இல்லாமல் 
உன்னால் இயங்க 
முடியாது...
இப்போது நான் இல்லாமல் 
நீ வாழ்வதும், 
நீ இல்லாமல் 
நான் தனியே தவிப்பது போல் 
இருக்காது அல்லவா 


No comments:

Post a Comment