Kavithaiyin Mazhai | கவிதையின் மழை
Home
Tamil Kavithaigal
Hindi Shayari
English Quotes
Song Lyrics
About Us
இந்த காட்டு பூக்கள்......
இந்த காட்டு பூக்கள்
ஒரு போதும்
மணத்திற்காக
மறுகுவதேயில்லை.
நிறங்களின்
நிறைவில்
மகிழ்ந்தே
இருக்கின்றன
வாடாமல்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment