குழந்தைகள் இரவில் தூங்கும் போது.....


 குழந்தைகள்
இரவில் தூங்கும் போது
கடவுள் பேசுவதை பார்த்து
கனவில் சிரிக்குமாம்...
அதுபோல் தான்
நீ பேசும் போதும்
என் மனம் இரசிக்கும்...!!!

No comments:

Post a Comment