நீ செல்லும் சாலையில்...


 நீ செல்லும் 
சாலையில்...
தேவை இருப்பவன் முந்திச் 
செல்கிறான் இடப்பக்கமாகவும் கூட...
நீ வாழும்
வாழ்கையில்...
தயக்கம் கொள்பவன்
பின் தங்கி நிற்கிறான்
வழிகள் 
பல இருந்தும் கூட...


No comments:

Post a Comment