வாழ்வியல் சில சமயங்களில் மாறுபட்ட_ எண்ணம் தான்......


 வாழ்வியல்
சில சமயங்களில்
மாறுபட்ட_
எண்ணம் தான்
நம் வாழ்க்கையில்
மாற்றங்களை ஏற்படுத்தும்..
வித்தியாசமாக_
இருக்க
நாம் ஏன் 
வெட்கப்பட
வேண்டும்.??
முடிஞ்சா மாறிடு..
முடியலயா(வேற வழி)
வேடிக்கை பார்.!!


No comments:

Post a Comment