கணவன் மனைவி காதல் என்பது,
கட்டி பிடித்தலிலும்
முத்தம் இடுதலிலும் இல்லை...
தன்னோடு வாழ்பவரின்
வழியையும், உணர்வையும்
புரிந்துகொள்வதில்தான்
இருக்கிறது.....
No comments:
Post a Comment