மனபலம் என்பது மனதில் தாங்க முடியாத வலியும் வேதனையும் இருந்தாலும்


மனபலம்...

மனபலம் என்பது 
மனதில் 
தாங்க முடியாத 
வலியும் வேதனையும் 
இருந்தாலும் 
உதட்டில் 
சிறு புன்னகையை 
உருவாக்கிக் கொள்வதே 
உன் பலமாகும்!!!

No comments:

Post a Comment