ஒரு டம்ளரில்
டீ - யை ஊற்றி
சக்கரையை போட்டாலும் இல்லை,
சக்கரையை போட்டுட்டு
டீ - யை ஊற்றி
சக்கரையை போட்டாலும் இல்லை,
சக்கரையை போட்டுட்டு
டீ - யை ஊற்றினாலும் கரைந்து
போகிறதென்னவோ
அந்த சக்கரை மட்டும் தான்..
எப்பவும் சக்கரையாய்
இருக்காதீர்கள்……..
சில சமயங்களில்
டீ யை போலவும் இருந்து
விடுங்கள்….
போகிறதென்னவோ
அந்த சக்கரை மட்டும் தான்..
எப்பவும் சக்கரையாய்
இருக்காதீர்கள்……..
சில சமயங்களில்
டீ யை போலவும் இருந்து
விடுங்கள்….
No comments:
Post a Comment