வாழ்நாள் முழுவதும்...

வாழ்நாள் முழுவதும் 
பல கூடுகளில் 
வாழ சுதந்திரமாக
பறந்து கொண்டு இருந்த 
பறவை நான்
இன்று பல இதய கூண்டுகள் 
திறந்த விடுதி போல் ஒரு நாள் 
என்னை அழைக்கிறது
நான் உள்ளே சென்று 
என்னிடம் இருக்கும் சத்தமில்லாத 
என் புன்னகை வடிவங்களை 
அள்ளி கொடுத்து விட்டு 
உடனே பறந்துவிட்டேன் 
ஒரு பறவையாக சுதந்திரமாக

No comments:

Post a Comment