வெண்ணிலவையும் உனக்காக கொண்டு வருவேன்...

 என்னுயிரே...

வெண்ணிலவையும் உனக்காக

கொண்டு வருவேன்...

நீ

என்னருகில் இருந்தால்...

வான் நிலவை போல ஒருநாள்

இல்லாமல் போய்விடுவேன்...

நீ

என்னை பிரிந்திருந்தால்...

உறவாக வேண்டாம்

என் உயிராகவந்துவிடு...

உயிரில் கலந்த

என் உறவே.....

No comments:

Post a Comment