மறைந்து போகும் நேரம்....

மறைந்து போகும் நேரம்

தெரிந்துகொள்ள ஆசையில்லை,

கடந்து போகும் காலம்

எவ்வளவென்பது தேவையில்லை,

தோள்கள் சாயும் இந்நொடி,

ஆயுள்முழுதும் போதுமடி

No comments:

Post a Comment