கடல் சூழ்ந்த தீவில்
ஒரு தேவதை இருக்கிறாள்முழுநிலவின் முகம் அவள்
ஆல மரத்தின் விழுதாக
கண்ணின் இமைகள்
பட்டாம்பூச்சி மேனிகள்
செம்பருத்தியில் ஆடை
இலைகள் கொட்டும் மரம்
அதன் குகையிலே
காத்திருக்கிறாள் என் காதலி
.
.
ஆனந்தமாய் விழித்துப் பார்த்தேன்
கனவைத் தொலைத்தேன்.... 😌💔
No comments:
Post a Comment