உன்னொடு வாழ்ந்த சந்தோசமான நாட்கள்

உன்னொடு வாழ்ந்த

சந்தோசமான நாட்கள்

மீண்டும் கிடைக்காது

என்று தெரிந்தும்...

மனதில் ஒரு ஏக்கம்

முன்பு போல் எல்லாமே

மாறிவிட கூடாதா என்று...💔

No comments:

Post a Comment