மரத்தில் இருக்கும் போது.....

மரத்தில் இருக்கும் போது 

இலையும் காற்றும் நேசிக்கிறது 

விழுந்து மக்கிப் போகும் வரைையில் 
அந்த காற்றுடன் கைகோர்த்துப்  
பறந்து செல்கிறது இலை 

மீண்டும் சொல்கிறேன் :
நான் இலை
அவள் காற்று

அவ்வளவுதான் எங்க காதல்.

No comments:

Post a Comment