தொலைந்தும் போகாமல் தொல்லைதரவும் மனமில்லாமல்...!!!

தொலைந்தும் போகாமல் தொல்லைதரவும் 

மனமில்லாமல்...!!!

நீ தேடும் போது தென்படும் தூரத்தில் தான் 

நான் இருக்கின்றேன்...!!!

நீ என்னை விட்டு எவ்வளவு தூரம் 

விலகி சென்றாலும் 

உனக்கும் எனக்குமான காதல் உன்னை 

என்னிடம் கொண்டு சேர்த்து விடும் 

No comments:

Post a Comment