நீயும் நானும் இன்று பேசாமல் போனாலும்....


 

சில உறவுகள் நம் வாழ்வில்....


 

நீயும் நானும் பிரிந்த பின்பு...


 

தூக்கங்கள் எல்லாம்....


 

நாட்கள் மட்டுமே நகர்கின்றது....


 

நீ என்னை விட்டு.............


 

என்றும் உனக்காக நான் இருப்பேன்....


 

Sometime its Better to be alone...


 

Never Ignore The Person....


 

Dard.....


 

BHAROSA....!!!


 

Mat Kiya kar......


 

Kyu YAAR....


 

"DUA"

 


Neend bhi kitni ajeeb chiz hoti hai...


 

கணவன் மனைவி காதல் என்பது,

 

கணவன் மனைவி காதல் என்பது,

கட்டி பிடித்தலிலும்

முத்தம் இடுதலிலும் இல்லை...

தன்னோடு வாழ்பவரின்

வழியையும், உணர்வையும்

புரிந்துகொள்வதில்தான்

இருக்கிறது.....


கண் மூடி கண்ட கனவெல்லாம்.....


 

கண் மூடி கண்ட

கனவெல்லாம்.....

கண் எதிரே காணும்

விழாக்கோலம்....

கனவும் நனவாகும்

வாழ்க்கையில்...

நகரும் அன்பின் தோரணம்

திருமணம்....

எனக்கான சிறிய உலகத்தில்


 

எனக்கான

சிறிய உலகத்தில்

நான் அமைத்து

கொண்ட

மிக பெரிய உறவு

நீ !!!

இந்த கால அதிசயம்.....


 

இந்த கால அதிசயம்.....

இதயங்களை

புதைத்து விட்டு

உயிர் வாழும்

மனிதர்கள்.......

நாம் ஒருவரை நேசிக்கும் போது,


 

நாம் ஒருவரை

நேசிக்கும் போது,

இந்த உலகமே

அழகாய் தெரியும்.....

நம்மை ஒருவர்

நேசிக்கும் போது,

இந்த உலகம்

பேரழகாய் தெரியும்...

வா அன்பே...!!!


 

வா அன்பே...!!!

நடந்ததை எல்லாம் மறந்து விடுவோம்

நமக்குள் அன்பை மீண்டும்

பகிர்ந்து கொள்வோம்

 நானும் நீயும் சேர்ந்து மீண்டும்

பழைய நினைவுகளில் பயணிப்போம்

 மீண்டும் என் வாழ்வில்

வா அன்பே...!!!

இன்று எப்படியும் வந்து

 இன்று எப்படியும் வந்து

விடுவாய் என்ற
நினைப்பில் வளர்பிறையாய்
உனக்காகவே நான் அழகாக
பௌர்ணமியாய்
காத்திருப்பு தந்த ஏமாற்றத்தில்
தேய்பிறையாய்
இனி பலன் இல்லையென
நம்பிக்கை இழந்தேன்
அமாவாசையாய்...

மார்கழிமாத பனியைபோல சிலீரென்று ஒற்றும்...

 மார்கழிமாத பனியைபோல

சிலீரென்று ஒற்றும்...
உன் பார்வை இல்லாமல் என்
இதயம் தவிப்பில் துடிக்கிறது...
உன் புன்னகைக்காக
காத்திருந்து காத்திருந்து...
என் இமைகளும் எனக்கு
சுமையாகி விட்டது...
தென்றலில் வரும் தீயை
போல என்னுள் வந்தாய்...
இன்று என்னிடம்
ஏனடி மௌனம்...
வெறுப்பாக எனக்கு விழியசைவை
வீசிவிட்டு செல்லடி..
நீ என்னைவிட்டு விலகுகிறாயென
உணர்ந்துவிடுவேன்...
நானும் உன்
கண்களில் படாமலே....

நான் உன்னை நேசிப்பது

 நான் உன்னை நேசிப்பது
உனக்கு தெரிந்திருந்தும்...
என் காதலின் ஆழம்
உனக்கு தெரியவில்லையடி...
எல்லைமீறி உன்னை
நேசித்ததால் என்னவோ...
என்னையும் மீறி வழிகிறது
கன்னத்தில் கண்ணீர் துளிகள்...
சொர்கத்தைவிட சிறந்தது
உன் நினைவுகள்...
எனக்குள் சுகமாக
இருப்பதால்...
எனக்கு நீ வலிகளை
கொடுத்தாலும்...
என் காதல் என்றும்
உன்னை வெறுக்காது என்னுயிரே.....

இருட்டறையான என் இதய கூட்டில்...

இருட்டறையான என் இதய கூட்டில்...
நீ வந்தாய் மின்மினி பூச்சியாக
சிறு ஒளி கொண்டு...
பௌர்ணமி நிலவாக
என் இதயம் முழுவதும்...
நீ ஒளிவீசுவது எப்போதடி கண்ணே...
என் வாழ்க்கை துணையாக வந்து...
உன்னோடு நான் சேர்ந்து
வாழ்வேனா தெரியாதடி
எனக்கு...
உன் நினைவுகள் இல்லாமல்...
நிச்சயம் நான் வாழமாட்டேனடி கண்ணே....

அமைதியாகச் செல்லும் நதியேப் போல...


அமைதியாகச் செல்லும் 
நதியேப் போல
நல்லதையே 
நினைத்து 
நல்லதையே 
செய்....
தீயவை யாவும் 
குப்பைகள் போல் 
தானாகவே 
ஓரத்தில் 
ஒடுங்கி விடும்.

கஷ்டத்தை கடவுள் கொடுப்பது உன்னை........


கஷ்டத்தை கடவுள் 
கொடுப்பது உன்னை 
துன்பப்படுத்துவதற்காக 
அல்ல......

எத்தனை உறவுகள் 
போலியானது 

என்பதை உனக்கு 
உணர்த்தவே..!!!

எவரையும் எதிர்பார்த்து............


 

எவரையும் எதிர்பார்த்து 

வாழவும் கூடாது எவருக்கும் நாம் பராமகவும் 

வாழக்கூடாது நமக்கு கிடைத்தது போதும் 

என்ற வாழ்க்கையே சிறப்பானது.....

கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல.


 

கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல.

நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்


Pyaar me log itne majboot ho jaate hai...

 

Pyaar me log itne
majboot ho jaate hai...

Ki duniya se bhi lad
jaate hai....

Aur kamzor itne ki ek
Insaan ke bina reh nahi paate...

Woh raashte mujhe Hamesha puchte hai....


Woh raashte mujhe
Hamesha puchte hai....

Kaha gaya who tera
Humsafar jisne kabhi

Yahi Haath pakad kar
Kaha tha ki 
TUMHE KABHI AKELE NAHI CHODENGE........

My Life...


 My Life

Hume nahi aata dard
ko dikhawa karna....

Bus akele rote hai
Aur soo jaate hai...

Aksar woh puchti hai


 

Aksar woh puchti hai
Kya hai ZINDAGI....?
Aur kya hai MAUT...?

Mein KHAMOSH rehta hun
Aur dil hi dil me kehta hun

Ussy Paa liya toh ZINDAGI...
Aur Kho diya tho MAUT...

Chahe kitni bhi Koshish kar lo...



Chahe kitni bhi
Koshish kar lo...
Kuch log kabhi bhi
aapki FEELINGS
Nahi samajh sakte....

சுவாசிக்க சுவாசம் இல்ல விட்டாலும் நேசிக்க உன் நினைவுகள் இருந்தால் போதும் நான் உயிர் வாழ !!♥♥♥

 


சுவாசிக்க சுவாசம் இல்ல விட்டாலும்

நேசிக்க உன் நினைவுகள் இருந்தால்

போதும் நான் உயிர் வாழ !!♥♥♥

LIFE IS AN UNEXPECTED


 

PURE HEART


 

கடந்து செல்ல கற்றுக்கொள்...


 

நிலையானது அல்ல....


 

நீ ஒருவரை ஏற்றிவிடும்....

 


LIFE IS AN UNEXPECTED


LIFE IS AN UNEXPECTED

JOURNEY...

DON'T EXPECY ANYTHING FROM

ANYONE...

A pure heart believes


 

A pure heart believes that all heart are PURE

Be PURE, Be KIND.

Don't Judge anyone


Don't Judge anyone
Because
SALT & SUGAR
in same color...!!!

Hurt....


 Hurt

Dont be much closer to anyone 
Because,
A small change in their behaviour hurt a Lot.....

A Person changes for two reasons :


 A Person changes for two reasons :

Someone special came into their life
OR
Someone special left their life.


Someone asked me What is your WEEKNESS?


 

Someone asked me

"What is your WEEKNESS?"
"I'm Sensitive, Smallest things hurt me...

"What is your STRENGTH?"
"Little things make me happy, too."


Sometime people don't change,


 Sometime people don't change,
They just remove their MASK

I try to be nice


 I try to be nice, but Sometimes
My Mouth Doesn't co-operate

Never Lost you Permanent


 Never Lost you Permanent

Smile for the temporary people...!!!

Time, Decides who you meet in your life…


 Time,

Decides who you meet in your life…

Heart,

Decides who you want your life…

Behaviour,

Decides who will stay in your life…!!!

'துணியாதவரை,


 'துணியாதவரை,

"வாழ்க்கை" பயங்காட்டும்....

'துணிந்து பார்,

"வாழ்க்கை" வழிகாட்டும்...!!!

என்னை பற்றியும்..........


என்னை பற்றியும் 
என் குணத்தைப் பற்றியும் 
விமர்சிப்பது....
மிகவும் எளிதானது தான்....
நான் பயணித்த 
அதை பாதையில் 
நீங்கள் பயணம் செய்யாத 
வரையில்....

 

மகிழ்ச்சியை விட மறதி தான்


 மகிழ்ச்சியை விட மறதி தான் 

தேவைப்படுகிறது...

நிம்மதியாக வாழ்வதற்கு...!!!