அந்த காந்தப்புலத்தை
கண்டுபிடித்தவரை
யாரேனும் அறிந்தால்
கூட்டி வாருங்கள்..
காந்தப்புலத்தையும் மிஞ்சி
எப்படி இழுக்கிறது என்று கேப்போம் !
என்அவளுடைய "இரட்டை விழிப்பார்வை"
--- கவிதையின் மழை
தெரியாமல் பார்த்துவிட்டேன்.!
விபத்தில் சிக்கிவிட்டது
என் மனது.!
அத்தனை ஆபத்தா என்ன;?
உந்தன் இடையின் வளைவுகள்...
எந்தன் மரணத்திலாவது
உந்தன் மனம்
எனக்காக ஒற்றை நிமிடம்
ஏங்கிடுமா!
என் கரம் பற்றி கண்ணீர்
வடித்திடுமா!
உந்தன் மௌனத்தை
களைத்து விடு!
மரணத்தை கூட
மனதார என்று
கொள்வேன்
மங்கை என்றும்
உனக்காக!
என்ன பாவம் செய்ததோ
தெரியவில்லை!!
அவள் எனக்கில்லை என்பதை
உணராததால்
இன்னமும் துடித்து கொண்டே
இருக்கிறது
"என் இதயம்"
போதுமடி கண்மணி.!
உன்னை எண்ணி
கனவுலோகத்தில்
நான் காவியம்
எழுதியது..!!
இனி நீயும்
வேண்டாம்...!!!
உன் நினைவுகளும்
வேண்டாம்...!!!!
இதற்கு மட்டும் பதில்
சொல்லிவிட்டு செல்.!!
உலகத்தி அத்தனை
பெண்கள் இருந்தும்
என் உள்ளம்
உன்னை
எண்ணி துடிப்பதன்
காரணம் தான் என்ன..??