உன்னில் என்னை கண்டேன்...!

உன்னில் என்னை கண்டேன்...!

உன்னிடம் என்னை தந்தேன்...!!

உனக்காக நான் வாழ்ந்தேன்...!!!

உன்னாலே இன்று 

என்னை இழந்தேன்...!!!!

உன் நினைவுகளோடு

இனி வாழ்ந்திடுவேன்...!!!!!

"தொலைத்து விட்டு தேடுவது ஒன்றும் எனக்கு புதிது இல்லை"

"தொலைத்து விட்டு தேடுவது 

ஒன்றும் எனக்கு புதிது இல்லை"

அன்று உன்னை...

இன்று உன் நினைவால் 

என்னை.... 

உன்னை அளவுக்கதிகமாக

 உன்னை அளவுக்கதிகமாக 

காதல் செய்ததற்கு 

இலவச இணைப்பாக 

கிடைத்தது 

"கண்ணீர்"

என் அருகே........

 என் அருகே 

ஆயிரம் பேர் இருந்தாலும் 

மனம் நொடிக்குஒரு 

முறையேனும்

தேடுவது என்னவோ 

உன்னை 

மட்டும் தான்...

மனிதர்கள் விரும்புவது அழகிய

மனிதர்கள் விரும்புவது அழகிய 

குணத்தையல்ல 

அழகிய உருவத்தை  

முதல் காதல்.......

 வருடங்கள் பல சென்றாலும்

வாழ்க்கையில் சிலர் வந்தாலும்

முதல் காதலும் அதன் நினைவுகளும்

என்றும் மாறாது மறக்காது..❤️🥀😢

நீ மறந்து போன நியாபகமாய் உனக்குள்ளே!!!

உனக்கும் எனக்குமான காதலை 

யார் யாரோ தெரிந்துருக்க,

உன்னால் மட்டும் 

உணரமுடியாமல் போனது; 

வாழ்வில் நான் வாங்கி 

வந்த சாபமா என்று தெரியவில்லை 

நீ என்னை மறந்தாலும் 

நீயும் நானும் பழகிய நாட்களை 

என்னால் என்றும் மறக்க முடியாது!!!

வாழ்ந்திருந்த நினைவோடும் 

வாழாமல் போன கனவோடும் 

உனக்காக காத்திருப்பேன்; 

நீ மறந்து போன 

நியாபகமாய் 

உனக்குள்ளே!!!  

நான் சொல்லாமலே என் காதலை புரிந்து கொண்ட நீ...

நான் சொல்லாமலே 

என் காதலை

புரிந்து கொண்ட 

நீ...

இன்று யாரோ 

போல் 

செல்றின்றாய் 💔🥀🥺

அவளுக்கு என்று எழுதிய பக்கங்கள் பல..!! ஒரு சில;

அவளுக்கு என்று எழுதிய பக்கங்கள் பல..!!
ஒரு சில; 

கரையை சேரும் முன்னமே மறையும் அலை போல 
அவள் கை சேரும் முன்னமே அழிந்து விட்டது 

இன்னும் சில;

என்றாவது ஒரு நாள்!!!
அவள் வறுவாள் என்று மாறாத பூக்களாய் 
வண்ணங்களுடன் வாசனை வீசுகின்றன...!!!

நிஜங்கள் தந்த சுகம்

 நிஜங்கள் தந்த சுகம் 

நீ அருகில்

இல்லாதபோது 

நினைவுகள் 

தரவில்லையே

நிஜத்தில் 

என் கைகோர்த்து 

சிரித்து பழகி விட்டு 

நினைவுகளை தந்து 

தனியே தவிக்க விட்டு 

சென்றது 

ஏனோ...

😢😌💔