"எண்ணம் போல் வழக்கை என்றார்களே"
பிறகு ஏன் நான் உன்னை மட்டும்
எண்ணிய போதும்
நீ என்னை விட்டு சென்றாய்...
By...கவிதை மழை
பிறகு ஏன் நான் உன்னை மட்டும்
எண்ணிய போதும்
நீ என்னை விட்டு சென்றாய்...
By...கவிதை மழை
சென்றாலும் கொன்றாலும்
நீதானே என் சொந்தம்;
பிரிவொன்று கண்டாலும்
உனக்காக துடித்திடும் என் நெஞ்சம்;
உன்னோடு கைகோர்த்து
நெடுந்தூரம் சொல்லணும்..!
உன் நிழலாக நான் என்றும்
உனக்காக வாழனும்..!!
உன்னில் என்னை கண்டேன்...!
உன்னிடம் என்னை தந்தேன்...!!
உனக்காக நான் வாழ்ந்தேன்...!!!
உன்னாலே இன்று
என்னை இழந்தேன்...!!!!
உன் நினைவுகளோடு
இனி வாழ்ந்திடுவேன்...!!!!!
"தொலைத்து விட்டு தேடுவது
ஒன்றும் எனக்கு புதிது இல்லை"
அன்று உன்னை...
இன்று உன் நினைவால்
என்னை....
என் அருகே
ஆயிரம் பேர் இருந்தாலும்
மனம் நொடிக்குஒரு
முறையேனும்
தேடுவது என்னவோ
உன்னை
மட்டும் தான்...