Zindagi Mein
Ek Cheez Kabhi
Delete Nahi Hoti,
Aur Woh Hoti Hai
Kisi Ki Yaadein...
வாலி தொடக்கம்
வைரமுத்து வரை
பலரும் எழுதிய
கவிதைகள் உலா
வந்தாலும்
அந்த ஆறடி கவிதை
போல் இன்னுமொரு
கவிதையை நான்
பார்த்திடவில்லை
அவள்...!!!
பிறகு ஏன் நான் உன்னை மட்டும்
எண்ணிய போதும்
நீ என்னை விட்டு சென்றாய்...
By...கவிதை மழை
சென்றாலும் கொன்றாலும்
நீதானே என் சொந்தம்;
பிரிவொன்று கண்டாலும்
உனக்காக துடித்திடும் என் நெஞ்சம்;
உன்னோடு கைகோர்த்து
நெடுந்தூரம் சொல்லணும்..!
உன் நிழலாக நான் என்றும்
உனக்காக வாழனும்..!!