கடந்து செல்ல கற்றுக்கொள்...


கடந்து செல்ல கற்றுக்கொள்...
உன்னை குறை கூறுபவர்கள் யாவரும் ,
உத்தமர் இல்லை....
என்பதை நினைவில் வைத்து...!!!

காலங்களும் நிலையானது அல்ல...!!!


 காலங்களும் நிலையானது அல்ல...!!!
காயங்களும் நிலையானது அல்ல...!!!

நீ ஒருவரை ஏற்றிவிடும்....

 

நீ ஒருவரை ஏற்றிவிடும் 
ஒவ்வொரு படியும் 
உன்னுடைய வெற்றி தான்
தயங்காமல் 
உதவி 
செய் 

தேவையில்லாமல் உன் நிலையை....


தேவையில்லாமல் உன் நிலையை 
விமர்சிப்பவரிடம் சிரித்துக்
கொண்டே செல்லுங்கள்...
வாழ்க்கை இன்னும் 
முடியவில்லை என்று..!!!   

சரியோ தவறோ வாழ்கின்ற ஒரு வாழ்வை....


 சரியோ தவறோ 
வாழ்கின்ற ஒரு வாழ்வை 
உனக்கு பிடித்தபடி,
மனசாட்சியோடு வாழ்

தீர்வுகள் சொல்ல இங்கு யாரும்
நல்லவரும் இல்லை....
 தீர்வுகள் கேட்க 
நீ கெட்டவனும் இல்லை....

யாரும் உன் வலியை பாக்கமாட்டாங்க...


யாரும் உன் வலியை 
பாக்கமாட்டாங்க...
யாரும் உன் கவலைய 
பாக்கமாட்டாங்க...
ஏன் உன் கண்ணீர் கூட
பாக்கமாட்டாங்க...
ஆனா உன் தப்ப மட்டும் 
பாப்பாங்க 
மனுஷன் குணம் அப்படி  


 

அமைதியாகச் செல்லும் நதியேப் போல


அமைதியாகச்  செல்லும்  நதியேப் போல
நல்லதையே நினைத்து 
நல்லதையே செய்....
தீயவை யாவும் 
குப்பைகள் போல் 
தானாகவே 
ஓரத்தில் ஒடுங்கி விடும். 


 கஷ்டத்தை கடவுள் 
கொடுப்பது உன்னை 
துன்பப்படுத்துவதற்காக 
அல்ல......

எதனை உறவுகள் 
போலியானது 
என்பதை உனக்கு 
உணர்த்தவே..!!! 

எவரையும் எதிர்பார்த்து............


 எவரையும் எதிர்பார்த்து 
வாழவும் கூடாது எவருக்கும் நாம் பராமகவும் 
வாழக்கூடாது நமக்கு கிடைத்தது போதும் 
என்ற வாழ்க்கையே சிறப்பானது.....


 


கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல.

நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்