கடமைக்கு தான் பேசுகிறார்கள்
கடமைக்கு தான்
பேசுகிறார்கள் என்று
தெரிந்த பிறகு
உரிமையோடு
பேச முடிவதில்லை
சில உறவுகளோடு...
Jo Log Apni Zindagi Mein
Jo Log Apni Zindagi Mein
Khud Se Jyada Dusro Ki Fikar
Karte Hain....
Aksar Unhi Ki Fikar Karne
Wala Koi Nahi Hota...
உன்னோடு பேசாமல் மட்டுமே
உன்னோடு பேசாமல் மட்டுமே
இருக்கின்றேனே தவிர
உன்னை ஒரு நிமிடமேனும்
நினைக்க மறந்ததில்லை...
என் கவலைகளை எல்லாம்
என் கவலைகளை எல்லாம்
ஒரு மலையின் மீது ஏறி
தள்ளி விடலாம் என்று
தோன்றியது வேண்டாம்
யார் தலையிலாவது
விழுந்து விடும்..
பேசி பழகிய நேரங்கள் குறைகிறது என்றால்
பேசி பழகிய நேரங்கள்
குறைகிறது என்றால்
நம் அன்பு அவர்களிடத்தில்
நிராகரிக்க தொடங்கி
விட்டது என்று அர்த்தம்..!!!
Subscribe to:
Comments (Atom)