என் கருவிழியில் அவள் முகம் தெரிய என்னவளின் பார்வை என் மீது வீச

என் கருவிழியில் அவள் முகம் தெரிய 

என்னவளின் பார்வை என் மீது வீச 

என் கன்னத்தின் ஓரம் அவள் ஸ்பரிசம் தாக்க 

வாழ்நாள் முழுதும் 

என்னோடு என்று கூறிய உதட்டில் 

என் உதடு மோத 

அவள் விரல்கள் என் விரலிடுக்கில் சேர 

மூச்சுக்காற்று முகத்தில் வீச 

அவளை இறுகப்பற்றி என்னருகே இழுத்த

பொது காற்றில் அருந்த காற்றடியாய் 

காணாமல் சென்றது

 நான் காலையில்

வைத்த அலாரத்தில் என் கனவுகள்

வார்த்தைகளால்

வார்த்தைகளால் 

வர்ணிக்க இயலாத 

ஓவியமாய் என்னுள் 

புதைந்திருக்கும் அவள் 

என்றும் எந்தன் ஆறாவது 

காப்பியமே...

உணர்வுகள் என்ற உருவகமும்

என் காதல் என்ற கதவிற்கு

உன் விழியருகை...

அதி முதல் அந்தம் வரை...


#tamilkavithai 
#kavithai 
#love 
#lovequotes 
#kadhalkavithai 
#tamilstatus 
#tamizhanmemes 
#tamilmotivationalquotes 
#tamil
#tamilkavithaikal 
#tamilsonglyrics 
#tamilmemes 
#tamillyrics 
#tamizhan 
#lovefailure 
#tamillovesongs 
#Sadlovestatus 
#lovesadfeelings 
#himobisucreation 
#true_love_alwayz_fails 
#kavithaimazhai 
#கவிதைமழை 
#tamilkavithai 
# காதல்தோல்வி 
#காதலில்தோற்றவன் 
#ஒருதலைகாதல் 
#கவிதைகிறுக்கன் 

கண்ணீரின் மழையில்...

என் நாளங்களிலும்...

தனிமை.....

யாரும் போகாத பாதையில்