கண்ணீரின் மழையில்...

என் நாளங்களிலும்...

தனிமை.....

யாரும் போகாத பாதையில்

எந்தன் கவிகளின்..

தொலைதூரம் சென்று

ஒளிர்கின்ற ஒற்றைக்குமிழ்...

எந்தன் கவிகளின்....

எந்தன் கவிகளின் 

வரிகளில் உன்னை 

வர்ணிக்கிறேன் 


உந்தன் விழிகளின் 

முன் ஊமையாய் 

வாழ்வதால் 

தனி ஒருவனாக...

தொலைதூரம் சென்று 

தொலைந்திட வேண்டும் 

உன் நினைவுகள் இல்லாத 

தீவினில் தனி 

ஒருவனாக...

ஒளிர்கின்ற ஒற்றைக்குமிழில்....

ஒளிர்கின்ற 

ஒற்றைக்குமிழில் 

உன்னை எண்ணி 

ஓராயிரம் கவி எழுதினேன்- 

ஏழுதிய போதே அணைந்த அந்த 

குமிழ் உணர்த்தியது என் கவிகள் எல்லாம் 

உன் கண்களுக்கு எட்ட போவதில்லை என்பதை...!!!