பார்வை இழந்த

 பார்வை இழந்த 

ஓவியனின் கண்களில் 

தெரிந்த பட்டம்ப்பூச்சியாய் 

என்னுள் 

உன் நினைவுகள் 

சிறகடித்து பறக்கின்றன...

அன்பு காட்டியவர்களிடமே அன்பிற்காக

அன்பு காட்டியவர்களிடமே அன்பிற்காக 

ஏங்கும் நிலை எல்லோர் 

வாழ்விலும் வரும்..

இன்றும் நினைவிருக்கிறது...

இன்றும் நினைவிருக்கிறது 

நம்முடைய ஆரம்ப கால உரையாடல்களில் 

நீ கூறிய அந்த வார்த்தை 

யார் இல்லை என்றாலும் நான் 

உன்னுடன் இருப்பேன் 

நினைவாகவே இந்த நொடியும்...!!!

எவ்வளவு தான் நம்ம கிட்ட ஒருத்தர் ரொம்ப...

எவ்வளவு தான் நம்ம கிட்ட ஒருத்தர் ரொம்ப 

Close ah இருந்தாலும் ஒரு 

கட்டத்துக்கு அப்பறம் 

அவுங்களுக்கு நம்ம 

தொல்லையா தான் 

தெரிவோம் போல...

ஆடம்பர வழக்கை

ஆடம்பர வழக்கை 

ஐம்பது வயதில் 

கூட வரும் 

ஆனால் 

ஆசைப்பட்ட வாழ்க்கை அந்தந்த வயதில் மட்டுமே 

வரும் அதனால் ஆசைப்பட்டதை அப்போதை 

வாழ்ந்து விடு...

சந்தேகம்...

உனக்கும் எனக்கும் 

இடையில் இருந்த சந்தோசம் 

எல்லாம் காணாமல் போக காரணமே 

கரணம் இல்லாமல் நமக்குள் வந்த 

"சந்தேகம்" தான்...!!

Alone But Happy

Alone 

But Happy 

இன்னும் அதிக 

அதிகமாய் 

காயப்படுத்து 

அப்போதவது உன்னை 

வெறுக்க முடிகிறதா 

என்று பார்க்கிறேன்...!!!

மீண்டும் கிடைக்காத என் ஏங்குவதும்....

மீண்டும் கிடைக்காத 

என் ஏங்குவதும் 

மறக்க நினைத்தும் 

மறக்க முடியாமல் 

தவிப்பதும் 

உன் அன்பினை 

மட்டுமே...!!

Tu... Wahi Hai Na

Tu...

Wahi Hai Na, Jisne

Pehle Pagal Kiya...

Phir Pagal Kaha....

Aur Pagal Samajhkar

Chor Diya...

Jutha Pyaar...

Jutha Pyaar..

Pyaar karo, 

Ladai karo,

Gussa karo

Man Nahi Hai to Baat

Mat karo 

Lekin

Kisi se 

JHUTHA PYAAR to 

Mat karo...