Showing posts with label Pathamadai. Show all posts
Showing posts with label Pathamadai. Show all posts

Pathamadai




பத்தமடை (ஆங்கிலம்:Pathamadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம்அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு தயாரிக்கப்படும் பத்தமடை பாய் மிக பிரபலமான பாய்களில் ஒன்று.
 
பத்தமடை
அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
வட்டம்அம்பாசமுத்திரம்
ஆளுநர்பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

• அடர்த்தி

16,625 (2011)

• 2,217/km2 (5,742/sq mi)

நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு7.5 சதுர கிலோமீட்டர்கள் (2.9 sq mi)