நான் இறந்து கொண்டே இருக்கிறேன்...
நீ என்னோடு இருந்த போதும்
உன்னையே நினைத்து
கொண்டிருந்தேன்
நீ பிரிந்து சென்ற
பிறகும் உன்னையே
நினைத்து கொண்டிருக்கிறேன்
உயிர் போகவில்லை
ஆனால் நான் இறந்து
கொண்டே இருக்கிறேன்...!!!
Subscribe to:
Comments (Atom)
நீ என்னோடு இருந்த போதும்
உன்னையே நினைத்து
கொண்டிருந்தேன்
நீ பிரிந்து சென்ற
பிறகும் உன்னையே
நினைத்து கொண்டிருக்கிறேன்
உயிர் போகவில்லை
ஆனால் நான் இறந்து
கொண்டே இருக்கிறேன்...!!!