என் காதல் என்ற கதவிற்கு கள்ளச்சாவியாய் வந்தவளே


 என் காதல் என்ற கதவிற்கு 

கள்ளச்சாவியாய் வந்தவளே...

அந்த கள்ளச்சாவியால் 

என் வாழக்கைச்சாவியை

தொலைத்தேனே...

உன் விழியருகை

 உன் விழியருகை 

நான் மடிந்தாலும் 

விருப்பத்துடன் 

விடைபெறுவேன் 

என்னவளை 

பார்த்த வண்ணம் 

நீயும் நானும் மட்டும் உள்ள அந்த அழகிய தீவில்...

வானவில்லாய் உன் முன் மாறி விட ஆசை...

வந்த விழியினை அறியாத

எதையும் எண்ணாமல்

விழி மீது குறை...

என் உயிர்...

பார்வை இழந்த ஓவியனின்...

என் உயிர்

 என் உயிர் 

என்னை விட்டு 

சென்றது 

நீ 

இன்னொருவனின் 

கரத்தை 

பற்றிய போது...