உண்மையான அன்பு

 எவ்வளவு தான் மனதை

காயப்படுத்தினாலும் நாம் நேசித்த
ஓர் இதயத்தை மட்டும் மறக்கவோ
வெறுக்கவோ முடியவில்லையெனில்
அது தான் உண்மையான அன்பு....!!!!